About Us | Guest Book | Feedback | Contact Us | Site Map
Home Ethinic Roots Prominent People Media Organizations Services Events & Gallery
ValVilori Kalvi Arakkattalai
Arrachaulr Shri Valvilori arakkattali has facilitated the 10 and +2 students . Vice chairman of vettuavgounder sangam Mr.OSN Sentottuvelppan chaired the function. The details of Val vilori Arrakatali and its initatives will be updated soon.
பரிசளிப்பு விழா
ஈரோடு: அறச்சலூர் ஸ்ரீவல்வில் ஓரி கல்வி அறக்கட்டளை சார்பில் வேட்டுவகவுண்டர் சமுதாயத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் ஆவரி அய்யாசாமி வரவேற்றார். தமிழ்நாடு வேட்டுவ கவுண்டர் சங்க மாநில துணைத் தலைவர் செங்கோட்டு வேலப்பன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு யூனியன் துணைத் தலைவர் முத்துமணி, ரஞ்சிதம் துரைசாமிகவுண்டர், சிந்து கவிடெக்ஸ் மணி, மந்திரிகவுண்டர், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். மாணவ, மாணவியருக்கு துரைசாமிகவுண்டர் நினைவாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.